ஜரோப்பாவின் யாரும் அறியாத அழகான ஏரிகளின் சிறப்புகளை பார்க்கலாம் கோனிக்சி ஏரி மிகவும் ஆழமான ஏரியாக கருதப்படுகிறது கான்ஸ்டன்ஸ் ஏரி ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ப்ளிட்விஸ் ஏரி தேசிய பூங்காவில் அடர்த்த காடுகளுக்கு மத்தியில் மறைந்துள்ளது இத்தாலியில் உள்ள கரேசா ஏரி லேட்மார் மலை தொடரின் அருகில் உள்ளது ஸ்லோவேனியாவில் உள்ள லேக் பிளெட் ஏரிக்கரையில் ஒரு தேவாலயம் உள்ளது வடக்கு மசிடோயா மற்றும் அல்பேனியா இடையில் உள்ளது ஒஹ்ரிட் ஏரி இத்தாலியில் உள்ள ஓர்டா ஏரி அழமான மற்றும் சுத்தமான ஏரி என கருதப்படுகிறது பிரான்ஸில் உள்ள லேக் அன்னேசி நீர் விளையாட்டுக்கு பெயர் பெற்ற இடமாகும் ஸ்லோவேனியாவில் உள்ள பேஹிஞ் ஏரி ட்ரிக்லாவ் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது