வடகிழக்கு இந்தியாவில் சஃபாரி செய்ய ஏற்ற வனவிலங்கு பூங்காக்கள்

Published by: அனுஷ் ச

அசாமில் உள்ள போபி டோரா வனவிலங்கு சரணாலயம்

இங்கு சஃபாரி செய்து காட்டெருமைகள் காண்டாமிருங்களை காணலாம்

அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா

இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தளமாக விளங்குகிறது

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசிய பூங்கா

இங்கு சஃபாரி செய்து அரிய வகை பறவைகளை காணலாம்

அசாமில் உள்ள நமேரி தேசிய பூங்கா

இங்கு 300க்கும் மேற்பட்ட வனவிலங்கு உயிரினங்கள் உள்ளது

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா

இங்கு சஃபாரி செய்து காட்டுப் பன்றிகள், நரிகளை புகைப்படம் எடுக்கலாம்

மிசோரமில் உள்ள முர்லன் தேசிய பூங்கா

இங்கு சஃபாரி செய்து பல வகை மான்கள், கருஞ்சிறுத்தைகளை காணலாம்

மணிப்பூரில் உள்ள கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா

இங்கு சஃபாரி செய்து சங்காய் மான்களை பார்க்கலாம்

மேகலாயாவில் உள்ள பால்பக்ரம் தேசிய பூங்கா

இங்கு சஃபாரி செய்து வங்காள புலி, சிவப்பு பாண்டவை காணலாம்