பயணம் செய்யும் போது சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தி ஏற்படலாம் இந்த நிலையை ஆங்கிலத்தில் மோஷன் சிக்னஸ் என கூறுவார்கள் உள் காது, நம் உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது ஒருவிதமான சிக்னலை மூளைக்கு கொடுக்கும் பயணத்தின் போது குழப்பம் அடைந்த மூளை குமட்டல் உணர்வை ஏற்படுத்தலாம் இந்த பிரச்சினையை தவிர்க்க, காரின் முன் சீட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம் சன்னல் கதவுகளை திறந்துவிட்டு தூரமாக இருப்பவற்றை வேடிக்கை பார்த்து வரலாம் முன் பக்கம் பார்த்தே உட்கார வேண்டும். பின் பக்கம் பார்த்து உட்கார கூடாது பயணத்தின் போது எலுமிச்சையை எடுத்து செல்லலாம் சூயிங் கம்மை மென்று சாப்பிடலாம் இது எதுவும் உதவவில்லை என்றால் தூங்கி விடுங்கள்