அந்தந்த ஊர்களின் கலாச்சார பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும்



இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது எமர்ஜன்சி லைட் அவசியமாக தேவைப்படும்



பாதுகாப்பாக இருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த செல்போனில் தொடர்பில் இருங்கள்



உள்ளூர் வாசி போல உடைகளை அணிந்து கொள்ளுங்கள்



ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் மனதை குழப்ப நிலைக்கு செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்



தேவைப்படும் இடங்களில் மட்டும் பணத்தை செலவு செய்யுங்கள்



உள்ளூர் மொழியில் சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளுங்கள்



விசா, பாஸ்போர்ட் போன்றவற்றின் நகல்களை வைத்துக் கொள்ளுங்கள்



யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவரிடம் இருந்து ஒதுங்கி இருங்கள்



பயணத்தின் போது எளிதில் செரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்