உடலை நடுங்க வைக்கும் குளிர் நிலவும் இந்தியாவில் உள்ள இடங்கள் மணாலியில் உள்ள ரோஹ்க்தாங் பாஸில் வெப்பநிலை மைன்ஸ் 5 டிகிரி வரை செல்கிறது ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனாமார்க்கில் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி வரை செல்கிறது உத்திரகாண்டில் உள்ள முனிசியாரியில் வெப்பநிலை மைன்ஸ் 10 டிசிரி வரை செல்கிறது சிக்கிமில் உள்ள தாங்கு பள்ளதாக்கில் வெப்பநிலை மைன்ஸ் 10 டிகிரி வரை செல்கிறது தவாங்கில் உள்ள சேலா பாஸில் வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி வரை செல்கிறது இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி பள்ளதாக்கில் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி வரை செல்கிறது லடாக்கில் உள்ள சன்ஸ்கர் நதியில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி வரை செல்கிறது ஜம்மு காஷ்மிரில் உள்ள ட்ராஸில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை செல்கிறது இமயமலையில் உள்ள சியாச்சின் பனிபாறையில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி வரை செல்கிறது