தோலா சாடியா பாலத்தின் மொத்த நீளம் 9.15 கிமீ திபாங் நதி பாலத்தின் மொத்த நீளம் 6.2 கிமீ மகாத்மா காந்தி சேது பாலத்தின் மொத்த நீளம் 5.7 கிமீ பாந்த்ரா-வொர்லி கடற்பாலத்தின் மொத்த நீளம் 5.57 கீமி போகிபீல் பாலத்தின் மொத்த நீளம் 4.94 கிமீ விக்ரம்ஷிலா சேது பாலத்தின் மொத்த நீளம் 4.7 கிமீ வேம்பநாடு ரயில் பாலத்தின் மொத்த நீளம் 4.62 கிமீ திகா-சோன்பூர் பாலத்தின் மொத்த நீளம் 4.55 கிமீ அர்ரா-சப்ரா பாலத்தின் மொத்த நீளம் 4.35 கிமீ கோதாவரி பாலத்தின் மொத்த நீளம் 4.13 கிமீ