இந்தியாவின் 10 பணக்கார கோயில்கள்..எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?



16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்



ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 8000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்



வைஷ்ணவ தேவி கோயில் இந்தியாவில் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக உள்ளது



மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோயிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாம்



மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது



புரி ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டு வருமானம் சுமார் 150 கோடி என செல்லப்படுகிறது



கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் பணக்கார கோயில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது



பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை மூலம் ஆண்டிற்கு 33 கோடி ரூபாய் கிடைக்கிறதாம்



வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டிற்கு 83 கோடி ரூபாய் வருவாய் வருகிறதாக சொல்லப்படுகிறது



பஞ்சாபில் உள்ள குருத்துவார் பொற்கோயில் பணக்கார கோயில் பட்டியலில் 10வது இடத்தை பிடிக்கிறது