இந்தியாவில் எங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும் தெரியுமா? மேகலயாவில் உள்ள மவ்சின்ராம் பகுதியில் 11,000 மிமீ மழை பதிவாகிறது மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் பகுதியில் 5600 மிமீ மழை பதிவாகிறது மகாராஷ்டிராவில் உள்ள அம்போலி பகுதியில் 7500 மிமீ மழை பதிவாகிறது சிக்கிமில் உள்ள காங்டாக் பகுதியில் 3900 மிமீ மழை பதிவாகிறது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பாசிகாட் பகுதியில் 4500 மிமீ மழை பதிவாகிறது கர்நாடகாவில் உள்ள அகும்பே பகுதியில் 7,000 மிமீ மழை பதிவாகிறது மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி 11,610 மிமீ மழை பதிவாகிறது தமிழ்நாட்டில் உள்ள குற்றாலம் பகுதியில் 1116 மழை பதிவாகிறது