இதுவரை யாரும் அறிந்திடாத மிகவும் அழகிய பூங்காக்கள் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (Yellowstone National park) அமெரிக்காவில் உள்ளது பான்ஃப் தேசிய பூங்கா (Banff National Park) கனடாவில் உள்ளது செரெங்கேட்டி தேசிய பூங்கா, (Serengeti National Park) தான்சானியாவில் உள்ளது டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்கா (Torres del Paine National Park) சிலியில் உள்ளது யோசெமிட்டி தேசிய பூங்கா (Yosemite National Park) அமெரிக்காவில் உள்ளது கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பார்க் ( Great Barrier Reef Marine Park) ஆஸ்திரேலியாவில் உள்ளது ஃபியர்ட்லேண்ட் தேசிய பூங்கா ( Fiordland National Park) நியூசிலாந்தில் உள்ளது ப்ளிட்விஸ் ஏரிகள் தேசிய பூங்கா (Plitvice Lakes National Park) குரோஷியாவில் உள்ளது கலபகோஸ் தேசிய பூங்கா (Galapagos National Park) ஈக்வடாராலில் உள்ளது சாகர்மாதா தேசிய பூங்கா (Sagarmatha National Park) நேபாளத்தில் உள்ளது