மழைக்காலத்திற்குள் மகாராஷ்டிராவில் உள்ள இந்த இடங்களுக்கு போயிடுங்க!
abp live

மழைக்காலத்திற்குள் மகாராஷ்டிராவில் உள்ள இந்த இடங்களுக்கு போயிடுங்க!

Published by: அனுஷ் ச
கோலாட் சாகச பயணத்திற்கு ஏற்ற இடமாகும்
abp live

கோலாட் சாகச பயணத்திற்கு ஏற்ற இடமாகும்

கண்டலாவில் பருவமழையின் போது அமைதியான சூழல், பசுமையான மலைகள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சி காட்சிகளை அனுபவிக்கலாம்
abp live

கண்டலாவில் பருவமழையின் போது அமைதியான சூழல், பசுமையான மலைகள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சி காட்சிகளை அனுபவிக்கலாம்

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இகத்புரி நீர்வீழ்ச்சிகள், குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவிக்கலாம்
abp live

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இகத்புரி நீர்வீழ்ச்சிகள், குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவிக்கலாம்

abp live

புனேவிற்கு சென்றால் ஏரிகள், ஓஷோ தீர்த்த பூங்கா மற்றும் கடக்வாஸ்லா அணை போன்றவற்றை மழைக்காலத்தில் அனுபவிக்கலாம்

abp live

தனித்துவமான சூழலை அனுபவிக்க, பசுமையான காடுகள் மற்றும் எக்கோ பாயிண்ட் பார்பதற்கு மாதேரன் செல்லாம்

abp live

குளிர்ந்த காலநிலை மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது மஹாபலேஷ்வர்

abp live

மும்பையில் படகு சவாரி, கடல் சாகச விளையாட்டை அனுபவிக்க அலிபாக் செல்லலாம்