பெய்ஜிங் மிகப்பெரிய நிறுவனங்களின் தாயகமாக உள்ளது உலகின் முதல் 10 பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கும் ஒன்று. பணக்கார தலைவர்கள் பலர் இங்கு வசிக்கின்றனர் உலகின் மிகவும் வசதியான புறநகர் பகுதிகளில் சிட்னியும் ஒன்று LVMH மற்றும் BNP Paribas போன்ற நிறுவனங்களின் தாயகமாக பாரிஸ் விளங்குகிறது பொழுதுபோக்கு மையம் என்று அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸின் சந்தை மதிப்பு பெருகியுள்ளது லண்டனில் முன்பு பல பில்லியனர்கள் இருந்தனர், டாலர் மதிப்பு மோசமடைந்ததால் இது பட்டியலில் கீழே வந்துவிட்டது வணிக கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற சிங்கப்பூர், மிக வேகமாக வளர்ந்து வருகின்றது டோக்கியோவில் குறைந்த அளவிலான பில்லினியர்கள் உள்ளனர் Alphabet, Apple, Intel, Meta, Netflix, Nvidia மற்றும் Uber போன்ற முன்னணி நிறுவனங்கள் கலிபோர்னியாவில் உள்ளது நியூயார்க்கில் இருக்கும் குடியிருப்புகளின் விலை அதிகமாகி கொண்டே போகிறது