மத்தியப் பிரதேசம் - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 94689 சதுர கிமீ அருணாச்சல பிரதேசம் - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 83743 சதுர கிமீ மகாராஷ்டிரா - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 61907.08 சதுர கிமீ ஒடிசா - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 61204.17 சதுர கிமீ சத்தீஸ்கர் - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 59772 சதுர கிமீ கர்நாடகா - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 43382 சதுர கிமீ ஆந்திர பிரதேசம் - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 37258 சதுர கிமீ அசாம் - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 26832 சதுர கிமீ ஜார்கண்ட் - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 23605 சதுர கிமீ தமிழ்நாடு - வனப்பகுதியின் மொத்த பரப்பளவு 22877 சதுர கிமீ