முதலில் பார்க்க வேண்டிய இடம் ஒபரா ஹவுஸ் அமைந்துள்ள சிட்னி



ஃப்ரேசர் தீவை சுற்றி மலைகள், ஏரிகள், குன்றுகள் அமைந்து இருக்கும்



Uluru Kata Tjuta தேசிய பூங்கா ஆஸ்திரேலிய பாலைவனத்தின் மையத்தில் உள்ளது



பெர்த்தில் ஏராளமான உணவகங்கள், பார்கள், பூங்காக்கள் உள்ளன



அடிலெய்டில் திராட்சை தோட்டங்களும் பிரபலமான ஒயின் உற்பத்தி செய்யும் இடங்களும் உள்ளது



கான்பெர்ராவில் உயிரியல் பூங்கா, அற்புதமான கட்டிடக்கலை, துடிப்பான கலச்சாரங்களை பார்க்கலாம்



கோல்ட் கோஸ்ட் தேனீரவு மற்றும் விடுமுறையை களிக்க சிறந்த இடம்



பிரிஸ்பேன் இடத்தில் 2.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்



கிரேட் பேரியர் ரீஃப்பில், 100-க்கும் மேற்ப்பட்ட தீவுகள் உள்ளது



மெல்போர்னில், திரையரங்குகள், இசை அரங்குகள், கலை நிகழ்ச்சிகளை காணலாம்