லாடக்கின் பயணத்தை லே நகரில் இருந்து தொடங்குங்கள் பல பழமையான கட்டிடக்கலை மற்றும் ஆன்மீகதிற்கு முக்கியதுவத்தை கொண்டுள்ள பகுதி நுப்ரா பள்ளத்தாக்கில் ஒட்டகச் சவாரி செய்யலாம் கர்துங் லா வியூ பாயிண்ட் 17,982 அடி உயரத்திலிருந்து இயற்கை அழகை ரசிக்கலாம் சாகசம் செய்ய விரும்புவர்கள் மார்கா, ஸ்டோக் காங்கிரி மலைகளில் டிரக்கிங் செய்யலாம் லாடக்கின் இயற்கை காட்சி, கலாச்சாரம், வனவிலங்குங்களை புகைப்படம் எடுக்கலாம் சிந்து மற்றும் ஜான்ஸ்கர் நதிகளில் படகு சாகச சாவரி செய்யலாம் வருடம் தோரும் ஹெமிஸ் திருவிழா, லடாக் திருவிழா, சிந்து தர்ஷன் விழா போன்ற விழாக்களில் கலந்துகொள்ளலாம் இரவு நேரங்களில் தெளிவான வானில் நட்சத்திரங்களை காணலாம் பாங்காங் ஏரியில் சூரிய அஸ்தமன காட்சியை பார்த்து ரசிக்கலாம்.