வட கொரியாவில் இதையெல்லாம் செய்யவே முடியாது தெரியுமா? வட கொரியாவில் மருத்துவர், மாணவர்கள், விஞ்ஞானிகளை தவிர வேற யாரும் இணையத்தை பயன்படுத்தக் கூடாது அந்த நாட்டில் ஜூலை 8 ஆம் தேதி சிரிப்பது சட்டப்படி குற்றமாகும் வட கொரியாவில் வெளிநாட்டு தொலைக்காட்சியை பார்ப்பதோ வானொலி கேட்பதோ சட்டப்படி குற்றமாகும் பெண்கள் வட கொரியாவில் கார் ஓட்டுவதும் குற்றமாகும் வட கொரியா மக்கள் விருப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாது, அதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டும் வட கொரியாவில் ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்தால் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள் வட கொரியாவில் முடி வெட்டுதலுக்கும் கட்டுப்பாடு உண்டு கிம் ஜாங் உன்னின் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்டப்படி குற்றமாகும்