புனித பிரான்சிஸ் தேவாலயம் கேரளா மாநிலத்தில் உள்ளது போம் இயேசுவின் பசிலிக்கா தேவாலயம் கோவா மாநிலத்தில் உள்ளது வேளாங்கண்ணி தேவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது செயின்ட் பால் கதீட்ரல் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது சே கேத்தரின் தேவாலயம் கோவா மாநிலத்தில் உள்ளது சேக்ரட் ஹார்ட் தேவாலயம் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது மேடக் கதீட்ரல் தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது வல்லார்பாதம் தேவாலயம் கேரளா மாநிலத்தில் உள்ளது சாந்தோம் பசிலிக்கா தமிழ் நாடு மாநிலத்தில் உள்ளது லேடி ஆஃப் தி ரோஸரி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது