பரப்பரளவு அடிப்படையில் லட்சத்தீவு, மிக சிறிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவு 36 தீவுகள் உள்ளன அதில் 10 தீவில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர் லட்சத்தீவின் மக்கள் தொகையின் மொத்த எண்ணிக்கை 64473 லட்சத்தீவு கேரள அரசாங்கத்திற்கு உட்பட்டது லட்சத்தீவின் மொத்த பரப்பளவு 32 சதுர கிலோ மீட்டர் லட்சத்தீவின் முக்கிய தீவு பவளப்பாறை தீவு இங்கு பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளது லட்சத்தீவில் மிக குறைந்த அளவில் குற்றங்கள் பதிவாகின்றன லட்சத்தீவில் மது அருந்துவதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும் லட்சத்தீவில் உள்ள பட்டி தீவு பறவைகள் சரணாலயமாக உள்ளது ஸ்நோர்கெலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்ய சிறந்த இடங்கள் லட்சத்தீவில் உள்ளது