டெல்லியில் பழமையான கட்டிடங்களில் ஒன்று செங்கோட்டை பாரம்பரிய பொருட்களை வாங்க நினைக்கும் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் கனாட் பிளேஸ் இந்தியாவின் மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் ஜமா மசூதிக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெரு கடையில் சிறப்பான கபாப்களை சுவைக்கலாம் சாந்தினி சௌக் , இங்கு வழிபாட்டுத் தலங்கள், பஜார், உணவகங்கள், பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளது சாட் உணவிற்கு இன்றும் சிறந்து இடமாக உள்ளது சாவ்ரி பஜார் ஹுமாயூன் கல்லறை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக உள்ளது ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் பாதையான ராஜ்பாத்தின் முடிவில் இந்தியா கேட் அமைந்துள்ளது பண்டைய கால கலைப் பொருட்கள், வரலாற்று ஓவியங்களை டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காணலாம் மதுரா சாலையில் அமைந்துள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் வெள்ளை புலிகளை காணலாம்