உலகின் மிக அழகான தீவு நாடுகள்
ABP Nadu

உலகின் மிக அழகான தீவு நாடுகள்



ABP Nadu

பிரெஞ்சு பாலினேசியாவில் கடற்கரைகள், குளங்கள், எரிமலை சிகரங்கள், பவளப்பாறைகளை காணலாம்



ஃபிஜி 300 க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டுள்ளது
ABP Nadu

ஃபிஜி 300 க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டுள்ளது



பஹாமாஸில் கடற்கரைகள், தெளிவான நீலத்தையும் நீரையும் காணமுடியும்
ABP Nadu

பஹாமாஸில் கடற்கரைகள், தெளிவான நீலத்தையும் நீரையும் காணமுடியும்



ABP Nadu

கிரீஸ் 600- க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டுள்ளது



ABP Nadu

மொரிஷியஸில் கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் பன்முக கலாச்சாரத்தை அனுபவிக்கலாம்



ABP Nadu

சீஷெல்ஸிஸில் பவளத் தீவுகள், பசுமையான சுற்றுச்சூழலை அனுபவிக்கலாம்



ABP Nadu

மாலத்தீவில் ஆடம்பர ஓய்வு விடுதிகளில் தங்கி சாகச பயணங்களில் ஈடுபடலாம்



ABP Nadu

பிலிப்பைன்ஸில் 7,000 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன