தமிழ் நாட்டில் சிறப்பு வாய்ந்த அம்மன் கோயில்கள்!



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்



விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமரி அம்மன் கோயில்



திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்



தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சி காமாட்சி கோயில்



திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில்



மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில்