கும்பகோணத்தில் இருக்கும் பிரமிக்க வைக்கும் கோயில்கள்!



சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில்



தென்னிந்தியவில் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கும் நாகேஸ்வரன் கோயில்



கும்பகோணத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் சாரங்கபாணி கோயிலும் ஒன்றாகும்



சுவாமிமலை சுவாமிநாத கோயில் உச்சியை சென்றடைய 50-திற்கும் மேற்பட்ட படிகட்டுகளை ஏரி செல்ல வேண்டும்



கும்பேஸ்வரர் கோயிலுக்குள் பல்வேறு தெய்வங்களின் சிற்பங்களை காணலாம்



ஸ்ரீ பிரம்மா கோயிலில், விஷ்ணு பகவானை வேதநாராயணப் பெருமாள் உருவத்தில் மக்கள் வழிபடுகின்றனர்



அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயிலின் சிறப்பே சிற்ப வேலைப்பாடுகள்தான்



மகாமகம் தொட்டி என்பது பல தெய்வங்களைக் கொண்ட கோயில்கள் ஆகும். இங்கு 16 கோயில்கள் உள்ளன



விஷ்ணு பகவான் வராஹப் வடிவில் காட்சியளிக்கும் வராஹப்பெருமாள் கோவில்



காசி விஸ்வநாதர் கோயிலில் பழமையான உட்புறங்களை பார்க்கலாம்