துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள்!
ABP Nadu

துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள்!

உலகில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா
ABP Nadu

உலகில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா

துபாய் மாலின் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள துபாய் அக்வாரியம்
ABP Nadu

துபாய் மாலின் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள துபாய் அக்வாரியம்

செயற்கையாக அமைக்கப்பட்ட தீவு நகரம் பாம் ஜுமைரா
ABP Nadu

செயற்கையாக அமைக்கப்பட்ட தீவு நகரம் பாம் ஜுமைரா

ABP Nadu

72000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள துபாய் மிராக்கிள் கார்டன்

ABP Nadu

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பரபரப்பான ஹோட்டல்களில் ஒன்று புர்ஜ் அல் அராப்

ABP Nadu

சாகாச பயணங்கள் விரும்புபவர்கள் துபாயில் செல்ல வேண்டிய இடம் டூன் பேஷிங்

ABP Nadu

ஜுமைரா கடற்கரை சென்றால் சூரிய குளியல், ஜெட் ஸ்கீயிங் ஆகியவற்றில் ஈடுபடலாம்

ABP Nadu

அல் - ஃபாஹிதி கோட்டையுடன் இணைத்து கட்டப்பட்டிருக்கும் துபாய் அருங்காட்சியகம்

ராஸ் அல் கோர் வனவிலங்கு சரணாலயம் சென்றால் பலவகை விலங்குகளை பார்க்கலாம்

துபாயில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் லேகோலாண்ட் வாட்டர் பார்க்