உலகின் நீளமான நதிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
abp live

உலகின் நீளமான நதிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Published by: அனுஷ் ச
abp live

ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி 4,132 மைல் நீளம் கொண்டது

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதி 3,980 மைல் நீளம் கொண்டது
abp live

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதி 3,980 மைல் நீளம் கொண்டது

சீனாவில் உள்ள சாங் ஜியாங் நதி 3,917 மைல் நீளம் கொண்டது
abp live

சீனாவில் உள்ள சாங் ஜியாங் நதி 3,917 மைல் நீளம் கொண்டது

abp live

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி நதி 3,870 மைல் நீளம் கொண்டது

abp live

ரஷ்யாவில் உள்ள யெனிசி நதி 3,434 மைல் நீளம் கொண்டது

abp live

சீனாவில் உள்ள ஹுவாங் ஹி நதி (Huang He) 3,395 மைல் நீளம் கொண்டது

abp live

ரஷ்யாவில் உள்ள ஒப்-இர்திஷ் நதி (Ob - Irtysh) 3,354 மைல் நீளம் கொண்டது

abp live

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி 2,914 மைல் நீளம் கொண்டது

abp live

வடகிழக்கு ஆசியாவில் உள்ள அமூர் நதி 2,744 மைல் நீளம் கொண்டது

ரஷ்யாவில் உள்ள லீனா நதி 2,734 மைல் நீளம் கொண்டது