இந்தியாவின் அழகிய அரண்மனைகள்.. நேரில் கண்டு ரசித்து பாருங்க! ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகர அரண்மனை உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜஹாங்கீர் மஹால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் அரண்மனை குஜராத் மாநிலத்தில் உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூர் அரண்மனை தமிழ்நாட்டில் உள்ள சொக்கநாத நாயக்கர் அரண்மனை தெலங்கானா மாநிலத்தில் உள்ள சௌமகல்லா அரண்மனை திரிபுரா மாநிலத்தில் உள்ள நீர்மஹால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆகா கான் அரண்மனை மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜெய் விலாஸ் மஹால்