இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயில்கள் குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ள மகாகாலேசுவரர் கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயில் உத்திரகண்டில் உள்ள கேதர்நாத் கோயில் மகாராஷ்டிராவில் உள்ள பீமா சங்கர் கோயில் உத்திர பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் கோயில் குஜராத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயில்