வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய உலக நாடுகள்! யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, துடிப்பான நகரங்களையும் நயாகரா நீர்வீழ்ச்சியையும் கொண்டுள்ளது ஸ்பெயினில் அழகான கடற்கரைகளையும், பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலையையும் காணலாம் ஜப்பானில் எக்கச்சக்கமான இடங்களை சுற்றி பார்க்கலாம் காற்றில் காதல் உணர்வை பரவும் பிரான்ஸ் காதலர்களுக்கு ஏற்ற இடமாகும் ஆஸ்திரேலியாவில் சிட்னி, ஓபேரா ஹவுல் போன்ற சுற்றுலா இடங்கள் உள்ளன ஜெர்மனி பலவிதமான கலாச்சார அனுபவங்களை கொடுக்கும் சீனா பழங்கால கட்டிடக்கலை, இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது பிரிட்டன், பக்கிங்ஹாம் அரண்மனை, அருங்காட்சியகம், அழகான கிராமங்களை கொண்டுள்ளது இத்தாலியில் பிரமிக்க வைக்கும் அடையாள சின்னங்கள் உள்ளன சுவிட்சர்லாந்தில் அழகான மலைகள் கொண்ட இயற்கை காட்சியை காணலாம்