தமிழ்நாட்டில் உள்ள ஹனிமூன் ஸ்பாட்



மலைகளின் ராணி என்று அழைக்கபபடும் ஊட்டி, இனிமையான தேயிலைத் தோட்டங்களை காணலாம்



கொடைக்கானலில் நீண்ட காடுகள், பழத்தோட்டங்கள், மரங்களை காணலாம்



தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரமிக்க வைக்கும் மலைஸ்தலம் மேகமலை



வரலாற்று ஸ்தலமாக உள்ள மகாபலிபுரம் பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாடாக உள்ளது



தமிழ்நாட்டின் மற்றொரு கவர்ச்சிகரமான தேனிலவு இடமாக உள்ளது கோவளம் கடற்கரை



பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி அழகாக இருக்கும்



13 கிமீ நிலமுள்ள மெரினா கடற்கரை ரொமாண்டிக் இடங்களில் ஒன்றாகும்



தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் ஏராளமான தேனிலவு பயணிகளை ஈர்க்கிறது