1,300 பறவை இனங்கள் உள்ளடக்கிய அமேசான் காடு



பெருவின் இயற்கை அழகு பார்பவர்களை மூச்சடைக்க செய்யும்



மால்பெலோ தீவில் 200 சுத்தியல் சுறாக்களும் 1,000 பட்டு சுறாக்களும் உள்ளன



பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ தென் அமெரிக்காவின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும்



அர்ஜென்டினாவில் உள்ள சுவிஸ் ஆல்ப்ஸ் ஒரு அழகான நகரம்



ஈஸ்டர் தீவு - எரிமலைகள், பள்ளம், ஏரிகள், வெள்ளை மணல் கடற்கரைகளை காணலாம்



பிரேசிலின் வடகிழக்கு கடற்கரையில் பெர்னாண்டோ டி நோரோன்ஹா அமைந்துள்ளது



பெருவில் உள்ள கோல்கா கேன்யன் ஆழமான பள்ளத்தாக்கு என கூறுப்படுகிறது



கலபகோஸ் தீவில் உடும்புகள், ஆமைகள், ஓர்காஸ், பென்குயின் மற்றும் பல பறவை இனங்கள் உள்ளது



இகுவாசு நீர்வீழ்ச்சி சுமார் 270 அடி உயரத்தில் உள்ளது