தென்னிந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் லிஸ்ட் இதோ!

Published by: அனுஷ் ச

கேரளாவில் உள்ள பெப்பரா வனவிலங்கு சரணாலயம்

இங்கு 200 க்கு மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம்

இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளன

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி வனவிலங்கு சரணாலயம்

இங்கு கருஞ்சிறுத்தைகள் பல வகை வனவிலங்கள் உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்கா

இங்கு வனவிலங்குகள், தாவரம், பட்டாம்பூச்சி பூங்கா, மிருககாட்சி சாலை உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் உள்ள குத்தேமுக் தேசிய பூங்கா

இங்கு சிறுத்தைகள், காட்டெருமைகள் புலிகள் உள்ளன

தமிழ்நாட்டில் உள்ள முதுமலை பூங்கா

இங்கு பல வகை பறவைகள், புலிகள், சோம்பல் கரடிகள் உள்ளன

கேரளாவில் உள்ள பெரியார் தேசிய பூங்கா

இங்கு காட்டெருமைகள், யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நாகர்ஹோல் தேசிய பூங்கா

இங்கு நரிகள், பல வகை பறவை இனங்கள், புலிகள் உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூர் தேசிய பூங்கா

இங்கு பலவகை வனவிலங்குகளும், பலவகை பறவை இனங்களும் உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டேலி வனவிலங்கு சரணாலயம்

இங்கு காட்டுப் பன்றிகள், யானைகள், கருஞ்சிறுத்தைகள் உள்ளன