நேபாளத்தில் உள்ள சுவாரஸ்யமான இடங்கள்

Published by: அனுஷ் ச

1.பொக்காரா

பொக்காரா நகரம் நேபாளத்தின் சுற்றுலா தலை நகரமாக கருதப்படுகிறது

2.காத்மாண்டு

அமைதி மற்றும் ஆன்மீகத்தை அதிகம் விரும்புபவர்கள் வசிக்கும் இடமாக காத்மாண்டு உள்ளது

3.படான்

படான் நகரம் நேபாளத்தின் கைவினை பொருட்கள் நகரம் என்று அழைக்கப்படுகிறது

4.நாகர்கோட்

நாகர்கோட் இடத்திற்கு சென்றால் இமயமலையின் பரந்த விரிந்த காட்சியை பார்க்கலாம்

5. பக்தபூர்

பக்தபூர் நகரமானது பழங்கால கோயில்கள் மற்றும் கட்டிடங்களால் நிரம்பியுள்ளது

6.ஜனக்பூர்

நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் நகரம் ராமாயணத்தில் வரும் சீதா தேவி பிறந்த இடமாக கருதப்படுகிறது

7. லும்பினி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமான லும்பினி புத்தர் பிறந்த இடமாக நம்பப்படுகிறது

8. பனாட்டி

பனாட்டி நகரில் மேளா மற்றும் நமோபுத்தா திருவிழா கோலாகலமாக நடைபெறும்

9. கீர்த்திபூர்

கீர்த்திபூர் நகரை சுற்றி பார்க்க ஏற்ற மாதம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை என உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்

10.லுக்லா

லுக்லாவின் விமான பயணம் சிலர்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தாக இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்