திருவண்ணாமலையில் அமைந்துள்ள காலா பைரவர் கோயில் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோயில் சிவகங்கையில் அமைந்துள்ள யோக பைரவர் கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரகதீஷ்வரர் கோயில் மயிலாடுதுறைக்கு அருகாமையில் அமைந்துள்ள கால பைரவர் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள கால பைரவர் கோயில் சேலத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் கோவில் திருப்பூரில் அமைந்துள்ள கால பைரவர் கோயில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள பைரவ மூர்த்தி கோயில் காரைக்குடியில் அமைந்துள்ள பைரவர் கோவில்