சீனா பெரிய சுவரின் கற்களை இணைப்பதற்கு ஒட்டும் அரிசியை பயன்படுத்தி உள்ளனர் சீனாவில் சியான் நகரில் 2,400 ஆண்டுகள் பழமையான சூப் பானை கண்டுபிடிக்கப்பட்டது சீனாவின் வெப்பநிலை கோடையில் 49° செல்சியஸும், குளிர்காலத்தில் 29° செல்சியஸும் இருக்குமாம் பெய்ஜிங்கில் உள்ள ஃபார்பிடன் சிட்டி அரண்மனையில் 9,000 அறைகள் உள்ளன டிராகன் வடிவமைப்பு கொண்ட படகுகளை வசந்த காலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ஓட்டிச்செல்கிறார்கள் சாப்ஸ்டிக்ஸ் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சமையலுக்காக உருவக்கப்பட்டதாம் “கெட்ச் அப்” என்ற வார்த்தை ஊறுகாய் மீன்சாஸ் என்ற சீன வார்த்தையிலிருந்து உருவானதாம் சீன மக்கள் மாண்டரின் மொழியைதான் முதன்மையாக பயன்படுத்துகிறார்கள் பூமியில் உள்ள மொத்த பன்றிகளின் எண்ணிக்கை பாதி சீனாவில்தான் உள்ளது சீனாவில் மணப்பெண்கள் சிவப்பு நிற உடைகளை அணிவதை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்