ஆகஸ்ட் மாதத்தில் தேனிலவுக்கு செல்ல சிறந்த இடமாக உள்ளது கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரை வர்கலா, இங்கு படகு சவாரி, பிரீமியம் ஹோட்டல்கள், மலிவான தங்கும் விடுதிகள் உள்ளன ஆலப்பியில் படகு வீட்டை வாடகைக்கு எடுத்து நாள் முழுக்க பயணம் செய்யலாம் ருஷிகொண்டா விசாகப்பட்டினத்தில் உள்ளது. இங்கு சூரிய அஸ்தமனக் காட்சியை பார்த்து ரசிக்கலாம் புதிதாக திருமணமானவர்கள் ஜோடியாக புதுச்சேரியில் உள்ள ஆரோ பீச், ப்ரோமனேட் பீச்சிற்கு செல்லலாம் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டம், திருவள்ளூவர் சிலை மற்றும் சூரிய அஸ்தமன காணலாம் திருமணமான ஜோடிகள் லட்சத்தீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம் இந்தியாவின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயத்தை காண தேக்கடிக்கு செல்லுங்கள் நதி பாதை, டீ தோட்டம், பிரமிக்க வைக்கும் காடுகளுக்கு மத்தியில் இருக்கும் வயநாட்டிற்கு செல்லலாம் கடல் மட்டத்திலிருந்து 984 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கூர்க் ரோமன்ஸ் செய்ய சிறந்த ஸ்பாட்டாகும்