ஶ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோயில் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் நமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரி தாயார் சமேத நரசிம்ம சுவாமி பெருமாள் கோயில் குணசீலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதஜப் பெருமாள் கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள காட்டு நரசிம்ம பெருமாள் கோயில்