இந்த நாடுகளின் பாஸ்போர்ட் இருந்தால் பல நாடுகள் பயணம் செய்யலாம் ஐஸ்லாந்து இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் 185 நாடுகள் சொல்லலாம் லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா இந்த நாடுகள் பாஸ்போர்ட் இருந்தால் 186 நாடுகள் சொல்லலாம் எஸ்டோனியா, லிதுவேனியா இந்த நாடுகள் பாஸ்போர்ட் இருந்தால் 187 நாடுகள் செல்லலாம் கனடா, ஹங்கேரி, அமெரிக்கா இந்த நாடுகள் பாஸ்போர்ட் இருந்தால் 188 நாடுகள் செல்லலாம் செக் குடியரசு, நியூசிலாந்து, போலந்து இந்த நாடுகள் பாஸ்போர்ட் இருந்தால் 189 நாடுகள் செல்லலாம் பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் இந்த நாடுகள் பாஸ் பேர்ட்டு இந்தால் 191 நாடுகள் செல்லலாம் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து இந்த நாடுகள் பாஸ்போர்ட்டு இந்தால் 192 நாடுகள் செல்லலாம் பின்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் இந்த நாடுகள் பாஸ்போர்ட்டு இருந்தால் 193 நாடுகள் செல்லலாம் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் இந்த நாடுகள் பாஸ்போர்ட்டு இருந்தால் 194 இடங்கள் செல்லலாம்