உலகின் மிக நீளமான கோல்ஃப் மைதானங்கள்

Published by: அனுஷ் ச

ஜேட் டிராகன் ஸ்னோ மவுண்டன் கோல்ஃப் கிளப் (Jade Dragon Snow Mount Golf Club) சீனாவில் உள்ளது

லெஜண்ட் கோல்ஃப் & சஃபாரி சிக்னேச்சர் கோர்ஸ் (Legend Golf & Safari Signature Course) தென்னாப்பிரிக்காவில் உள்ளது

பிளேர் அதோல் கோல்ஃப் மைதானம்(Blair Atholl Golf Course) தென்னாப்பிரிக்காவில் உள்ளது

பைன்ஸ் கோர்ஸ் அட் தி இண்டர்நேஷனல் கால்ஃப் கிளப் (Pines Course at the International Golf Club) அமெரிக்காவில் உள்ளது

ராபர்ட் ட்ரெண்ட் ஜோன்ஸ் கோல்ஃப் ட்ரெயில் அட் ராஸ் பிரிட்ஜ் (Robert Trent Jones Golf Trail at Ross Bridge) அமெரிக்காவில் உள்ளது

ஆன்ட்லர் க்ரீக் கோல்ஃப் மைதானம் (Antler Creek Golf Course) அமெரிக்காவில் உள்ளது

டை கோர்ஸ் அட் பிராஞ்சு லிக் ரிசார்ட் (Dye Course at French Lick Resort) அமெரிக்காவில் உள்ளது

பெயிண்டட் வேலி கோர்ஸ் அட் ப்ரோமோண்ட்ரி கால்ஃப் கிளப் (Painted Valley Course at Promontory Golf Club) அமெரிக்காவில் உள்ளது

ஃபைட்டிங் ஜோ கோர்ஸ் அட் தி ஷோல்ஸ் கால்ஃப் கிளப் (Fighting Joe Course at The Shoals Golf Club) அமெரிக்காவில் உள்ளது

டூயூன்ஸ் கோர்ஸ் அட் தி பிரெய்ர் கிளப் (Dunes Course at the Prairie Club) அமெரிக்காவில் உள்ளது