சான் பிரான்சிஸ்கோவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் சான் பிரான்சிஸ்கோவின் அடையாள சின்னமாக விளங்கும் கோல்டன் கேட் பாலம் அல்காட்ராஸ் தீவு 1930 முதல் 1960 வரை குற்றவாளிகளை அடைக்கும் சிறைச்சாலையாக இருந்தது ஃபிஷர்மன்ஸ் வார்ஃப் ( Fisherman's Wharf ) நாட்டின் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது கோல்டன் கேட் பார்க் 1000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது சான் பிரான்சிஸ்கோ கேபிள் கார் 19 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இரட்டை சிகரங்கள், யுரேகா மற்றும் நோ என பெயரிடப்பட்டுள்ளது உலகின் மிகவும் பிரபலமான சின்னங்களில் ஒன்றான வால்ட் டிஸ்னி அருங்காட்சியகம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது தி லெஜியன் ஆஃப் ஹானர் ( The Legion of Honor ) நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது தி பேலஸ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்(The Palace of Fine Arts) 1915 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது கேபிள் கார் மியூசியம் நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது