உலகில் மிகவும் ஆபத்தான காடுகள் இவைதானாம்!

Published by: அனுஷ் ச

அமேசான் காடு

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடு 6.7 மில்லியன் சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

காங்கோ பேசின் காடு

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ பேசின் காடு 3.7 மில்லியன் சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

நியூ கினியா மழைக்காடு

நியூ கினியா மழைக்காடு 780000 மில்லியன் சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

வால்டிவியன் மழைக்காடு

அர்ஜென்டினாவில் உள்ள வால்டிவியன் மழைக்காடு 248100 மில்லியன் சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

டைகா காடு

கனடாவில் உள்ள டைகா காடு ரஷ்யா மற்றும் பிற வடக்குப் பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது

டோங்காஸ் தேசிய காடு

அமெரிக்காவில் உள்ள டோங்காஸ் தேசிய காடு 66000 சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

Xishuang banna காடு

சினாவில் உள்ள Xishuang banna காடு 19000 சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

போசாவாஸ் மழைக்காடு

நிகாகுவாவில் உள்ள போசாவாஸ் மழைக்காடு 10000 சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது

டெய்ன்ட்ரீ மழைக்காடு

ஆஸ்திரேலியாவில் உள்ள டெய்ன்ட்ரீ மழைக்காடு 1200 சதுர கிமீ அளவு பரந்து விரிந்துள்ளது