இந்தியாவில் நீளமான நதிகள் எங்கெல்லாம் பாய்ந்து செல்கிறது?
ABP Nadu

இந்தியாவில் நீளமான நதிகள் எங்கெல்லாம் பாய்ந்து செல்கிறது?

சிந்து நதி லே, ஸ்கார்டு, இஸ்லாமாபாத், கராச்சி போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது
ABP Nadu

சிந்து நதி லே, ஸ்கார்டு, இஸ்லாமாபாத், கராச்சி போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

பிரம்மபுத்திரா நதிலாசா, திப்ருகர், குவஹாத்தி, டாக்கா போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது
ABP Nadu

பிரம்மபுத்திரா நதிலாசா, திப்ருகர், குவஹாத்தி, டாக்கா போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

கங்கை நதி ஹரித்வார், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது
ABP Nadu

கங்கை நதி ஹரித்வார், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

ABP Nadu

கோதாவரி ஆறு நாசிக், ராஜமுந்திரி, நாந்தேட், ராஜமகேந்திராவரம் போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

ABP Nadu

கிருஷ்ணா நதி சாங்லி, விஜயவாடா, வை, ராஜமுந்திரி போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

ABP Nadu

நர்மதா நதி ஜபல்பூர், பர்வானி, பருச், சூரத் போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

ABP Nadu

மகாநதி ஆறு சம்பல்பூர், கட்டாக், பௌத், பாரதீப் போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

ABP Nadu

காவேரி ஆறு கூர்க், மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினா, தஞ்சாவூர் போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது

ABP Nadu

தப்தி நதி புர்ஹான்பூர், சூரத், புசாவல், நவ்சாரி போன்ற முக்கிய நகரங்களின் வழியாக பாய்ந்து செல்கிறது