இந்தியாவில் இருக்கும் நீளமான பாலங்கள் பற்றி தெரியுமா ?



தோலா சாடியா பாலம் 9.15 கி.மீ நீளம் கொண்டது



திபாங் நதி பாலம் 6.2 கி.மீ நீளம் கொண்டது



மகாத்மா காந்தி சேது 5.75 கி.மீ நீளம் கொண்டது



பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பு 5.75 கி.மீ நீளம் கொண்டது



போகிபீல் பாலம் 4.94 கி.மீ நீளம் கொண்டது



விக்ரம்ஷிலா சேது 4.70 கி.மீ நீளம் கொண்டது



கங்கா ரயில் சாலை பாலம் 4.55 கி.மீ நீளம் கொண்டது



கோதாவரி பாலம் 4.27 கி.மீ நீளம் கொண்டது



அர்ரா சாப்ரா பாலம் 4.35 கி.மீ நீளம் கொண்டது



வேம்பநாடு பாலம் 4.62 கி.மீ நீளம் கொண்டது