இந்தியாவில் பிரபலமான ஜோதிலிங்க சிவன் கோயில்கள்!

Published by: அனுஷ் ச

வாரணாசி உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தினசரி 3000 திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கேதார்நாத் கோயிலுக்கு தினசரி பல்லாயிரம் கணக்கானோர் வந்து செல்கின்றனர்

உஜ்ஜெனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் தினமும் 5000 திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

புனேவில் உள்ள பீமாசங்கர் கோயிலுக்கு தினசரி 5000 திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்

கர்நாடகாவில் அமைந்துள்ள முருதேஸ்வர் கோயிலுக்கு அதிபடியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான தூர்காநாத் கோயில் தினசரி சாமி தரிசனம் செய்ய பல லட்ச பக்தர்கள் வந்து செல்கின்றனர்

1500 ஆண்டுகள் பழமையான மகாபலேஷ்வர் கோயிக்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயில் பல ஆயிரக்கணக்கனோர் சாமி தரிசனம் செய்கின்றனர்