அமெரிக்காவின் துடிப்பான கலாச்சாரம் கொண்ட நகரம் நியூயார்க் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் நயாகரா நீர்வீழ்ச்சியும் ஒன்று உலகின் மிக அற்புதமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கேன்யன், அரிசோனாவில் உள்ளது இயற்கையின் அழகையும், அமைதியையும் அனுபவிக்க பனிப்பாறை தேசிய பூங்கா செல்லலாம் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன், டி.சி கடலோர பெருநகரமான மியாமி, புளோரிடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஹவாய் கடற்கரை தேன் நிலவுக்கு ஏற்ற இடமாக உள்ளது லாஸ் வேகாஸில் செழிப்பான ஹோட்டல்கள், கவர்ச்சியான விடுதிகளை காணலாம் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, நகரத்தின் அடையாளமாக விளங்குகிறது யுனைடெட் ஸ்டேட்ஸின் முதல் தேசிய பூங்காவான, யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் இயற்கை அழகை காணலாம்