ரயில் டிக்கெட் ரத்து செய்தால் எவ்வளவு பணம் நமக்கு கிடைக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

ரயிலில் பயணம் செய்ய சில நாட்களுக்கு முன்பேtடிக்கெட் முன்பதிவு செய்வார்கள்.

Image Source: freepik

சில காரணங்களால் சிலர் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள்.

Image Source: freepik

ஆனால் ரயில்வே, பயணிகளிடமிருந்து ரத்து கட்டணத்தை வசூலிக்கிறது.

Image Source: freepik

ரயில் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்வது நல்லது.

Image Source: freepik

அவ்வாறு ரத்து செய்தால் டிக்கெட்டில் 25 சதவீதம் ரத்து கட்டணம் இருக்கும். இது அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் பொருந்தும்.

Image Source: freepik

ஏசி முதல் வகுப்பு டிக்கெட் என்றால் நேரடியாக 240 ரூபாய் + ஜிஎஸ்டி கழிப்பார்கள்.

Image Source: freepik

AC 2 அடுக்கு டிக்கெட்டை ரத்து செய்தால், 200 ரூபாய் + GST கழிக்கப்படும்.

Image Source: freepik

ஏசி 3 அடுக்கு டிக்கெட்டை ரத்து செய்தால் 180 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி சேர்த்து பிடித்தம் செய்யப்படும்.

Image Source: freepik

அதே ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் 120 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்

Image Source: freepik