கேரளாவில் பார்க்க வேண்டிய 5 சிறந்த இடங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Canva

கடவுளின் தேசம்

கேரளாவை கடவுளின் தேசம் என்று அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதன் இணையற்ற இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை அதை இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பயண இடங்களில் ஒன்றாக உள்ளது.

Image Source: pexels

இயற்கை அழகு

செழிப்பான பசுமை, மூடுபனி மலைகள்,உப்பங்கழிகள் மற்றும் பரந்த அரபிக்கடல் என வியக்க வைக்கும் இடங்கள் உள்ளது

Image Source: pexels

பண்பாடு

கேரளாவிற்குப் பயணம் செய்பவர்கள் இயற்கையின் அழகு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அமைதி ஆகியவற்றின் அரிய கலவையை அனுபவிக்கிறார்கள்.

Image Source: pexels

கேரளாவில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்கள்

உங்கள் அடுத்த விடுமுறை பயணத்திற்காக கேரளாவில் நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம்

Image Source: pexels

மூணாறு

மூணாறு கேரளாவின் மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலம். இங்கு தேயிலைத் தோட்டங்கள், அருவிகள் மற்றும் குளிர்ந்த மலைக் காற்று ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.

Image Source: pexels

ஆலப்புழா

ஆலப்புழா அமைதியான துறைமுகம், பாரம்பரிய படகுகள் மற்றும் பசுமையான நெல் வயல்களுக்குப் புகழ் பெற்றது.

Image Source: pexels

கோவளம்

கோவளம் கேரளாவின் சின்னமான கடற்கரை இடமாகும், அங்கு பொன்னான மணலும், அற்புதமான சூரிய மறைவும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

Image Source: pexels

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம், திருவிதாங்கூர் பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் அழகாகக் கலந்த ஒரு நகரமாகும். இது கோயில்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் துடிப்பான நகர வாழ்க்கையைக் கொண்டுள்ளது.

Image Source: pexels

கொச்சி

கொச்சின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது. பழங்கால தேவாலயங்கள், சீன மீன்பிடி வலைகள், கோயில்கள் மற்றும் அழகிய மெரைன் டிரைவ் ஆகியவற்றிற்காக இது அறியப்படுகிறது.

Image Source: pexels