இந்தியாவில் மறக்க முடியாத 10 இரவு நேர இடங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Canva

வாரணாசி

கங்கை நதிக்கரையில், பூசாரிகள் தீப விளக்குகள், மந்திரங்கள் மற்றும் தாளமிக்க மணிகளுடன் விரிவான சடங்குகளை நிகழ்த்தும் கங்கா ஆரத்தியை காணலாம்.

Image Source: PTI

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் பாலைவன சஃபாரி, ராஜஸ்தானி நாட்டுப்புற இசை ஆகியவற்றை அனுபவிக்கலாம்

Image Source: Instagram/samsanddunesjaisalmer

கோவா

கோவாவின் இரவு வாழ்க்கை பிரபலமானது. வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக செல்ல வேண்டிய இடமாகும்

Image Source: Canva (Getty)

உத்தரப்பிரதேசம்

ஆக்ராவில் சந்திர ஒளியில் தாஜ்மஹால் மிக அழகாக இருக்கும். முழு நிலவு நாளில் கண்டிப்பாக விசிட் அடிக்கலாம்

Image Source: Getty File

டெல்லி

டெல்லியில் நள்ளிரவு வரை திறந்திருக்கும் புகழ்பெற்ற தெரு உணவு கடைகளில் வெண்ணெய் பரோட்டா, காரமான கபாப் மற்றும் இனிப்பு ஜிலேபிகளை சுவைக்கலாம்

Image Source: Canva (Pexel)

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேரத்தில் பொற்கோவில் ஒரு பிரகாசமான காட்சியாக மாறும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கும்

Image Source: PTI

அந்தமான் தீவுகள்

கடல் அலைகள் உயிரியக்க நுண்ணுயிரிகளால் ஒளிரும் கடற்கரையில் நடந்து செல்லுங்கள். இது ஒரு மாயாஜால ஒளிரும் கடலை உருவாக்கும்

Image Source: andamantourism.org

டெல்லி

டெல்லியில் இரவு நெருங்கும்போது, ஹஜ்ரத் நிஜாமுதீன் தர்காவில் நடைபெறும் கவ்வாலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புத்துணர்ச்சியடையலாம்.

Image Source: Getty File

மும்பை

மும்பையின் வானிலையின் அழகிய காட்சிகளையும், கடற்காற்றுடன் கூடிய நடைப்பயணத்தையும் மரைன் ட்ரைவ் உனக்கு வழங்கும்

Image Source: PTI