இந்தியாவின் மிக உயரமான அருவிகளில் துத்சாகரும் ஒன்றாகும். மேலும், இதைச் சூழ்ந்துள்ள பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலைகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன.
தொலைவில் இருந்து கேட்கும் வாந்தர் அருவியின் சத்தம், கீழே உள்ள ஆற்றுப்படுகை ஆகியவை பார்க்கவே அற்புதமாக இருக்கும்
நோகலிகை அருவி குளிர்காலத்தில் நீல நிறத்திலும் கோடையில் பச்சை நிறத்திலும் காட்சியளிக்கும்
இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் சித்ரகூட் நீர்வீழ்ச்சி பருவமழையின் போது பார்வையிடுவது மிகவும் அற்புதமான அனுபவமாகும்.
இந்தியாவின் மிகவும் அற்புதமான அருவிகளில் ஒன்றான தசாம் அருவி சிறந்த சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது
சுவர்ணரேகா நதி ஒரு பெரிய உயரத்திலிருந்து ஹிர்னி நீர்வீழ்ச்சி மிகுந்த வேகத்துடன் விழுகிறது.
கெம்டி நீர்வீழ்ச்சி ஒரு பெரிய நீரோடையாக இருந்து ஐந்து அருவிகளாகப் பிரிந்து பிரமிக்க வைக்கும்
ஒன்பது அருவிகள் கொண்ட குற்றாலம் தென்னிந்தியாவின் ஸ்பா என்று பிரபலமாக அறியப்படுகிறது
கேரளாவின் அதிதிரப்பள்ளி அருவி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகும்