சிங்கப்பூரில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 2,51,000 ரூபாய் செலவாகலாம்



சுவிட்சர்லாந்தில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 2,42,000 ரூபாய் செலவாகலாம்



ஜஸ்லாந்தில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சராசரியாக 2,11,000 ரூபாய் செலவாகலாம்



அயர்லாந்தில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 2,04,000 ரூபாய் செலவாகலாம்



லிக்சென்ஸ்டீன் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 1,93,000 ரூபாய் செலவாகலாம்



ஆஸ்திரேலியாவில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 1,92,000 ரூபாய் செலவாகலாம்



லக்சம்பர்க்கில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 1,84,000 ரூபாய் செலவாகலாம்



நெதர்லந்தில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 1,63,000 ரூபாய் செலவாகலாம்



நார்வேயில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 1,61,000 ரூபாய் செலவாகலாம்



டென்மார்க்கில் வாழ இந்திய மதிப்பில் மாதம் சாராசரியாக 1,61,000 ரூபாய் செலவாகலாம்