மனதில் நீங்கா அனுபவங்களை கொடுக்கும் வெளிநாட்டு பயணங்கள்! பாரிஸ் சென்றால் உலக தரம் வாய்ந்த கலைநயத்தை பார்க்கலாம் ரோம் சென்றால் பழங்கால ரோமன் கட்டிடங்களை பார்க்கலாம் பார்சிலோனா சென்றால் வளமான கலாச்சார காட்சிகளை காணலாம் டோக்கியோ சென்றால் நவீனத்தின் அற்புதங்களை பார்க்கலாம் பாங்காக் சென்றால் நட்சத்திர வீடுதிகளில் தங்கி இரவு வாழ்க்கையை அனுபவிக்கலாம் பாலி சென்றால் வளமான கலாச்சார பாரம்பரியத்தை காணலாம் ஆஸ்திரேலியா சென்றால் கடற்கரையில் நீர் சகாச விளையாட்டில் ஈடுபடலாம் நெதர்லாந்து சென்றால் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை பார்க்கலாம் போர்ச்சுகல் சென்றால் வித்தியாசமான வீதிகள், தெளிவான கடற்கரைகளை காணலாம் நியூயார்க் சென்றால் லிபர்ட்டி சிலை போன்ற சின்ன சின்ன அடையளாங்களை காணலாம்