கடலால் சூழ்ந்த கண்டம்.. ஆஸ்திரேலியா பற்றிய அரிதான தகவல்கள்! உலகின் மிகப்பெரிய தீவாகவும், மிகச் சிறிய கண்டமாக உள்ள நாடு ஆஸ்திரேலியா இங்கு உள்ள கிரேட் பேரியர் ரீஃப் என்ற பகுதி 900 குட்டி குட்டி தீவுகளால் ஆனது இங்கு 1500 க்கும் மேற்பட்ட மீன் வகைகளும் 400க்கும் மேற்பட்ட பிற உயிரினங்கள் உள்ளன சிட்னியில் உள்ள ஓபரா ஹவுஸ் ஆஸ்திரேலியாவின் முக்கிய சின்னமாக விளங்குகிறது உளுரு (Uluru) பழங்குடியனருக்கான ஆன்மீக தலமாக உள்ளது. இதற்கு அயர்ஸ் ராக் என மற்றொரு பெயரும் உண்டு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான வனப்பகுதிகளில் கங்காருவை காணலாம் உலகில் மிகப் பெரிய மணல் தீவு ஆஸ்திரேலியாவில் உள்ளது ஜுலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் இடத்திற்கு சென்றால் பனிச்சறுக்கு விளையாட்டை அனுபவிக்கலாம் உலகில் மிகப்பெரிய ஒற்றைக்கல் மலை என அகஸ்டஸ் மலை கருதப்படுகிறது. இது 4795 ஹெக்டேர் அளவு பரந்து விரிந்துள்ளது ஆஸ்திரேலியாவில் 90% சதவீத மக்கள் கடற்கரைப் பகுதியில் வாழ்கின்றனர்