கனடா உள்ள ஸ்னாக் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 62.7 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது வடக்கு கிரின்லாந்து பகுதியில் வெப்பநிலை மைனஸ் 66 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது ரஷ்யாவின் ஓமியாகான் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 67 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது கிரீன்லாந்து உள்ள கிளார்க் ஆராய்ச்சி நிலையம் பகுதியில் மைனஸ் 69 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது ரஷ்யாவில் உள்ள வெர்கோயன்ஸ்க் பகுதியில் மைனஸ் 69 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது வட அமெரிக்கா உள்ள அலாஸ்கா பகுதியில் மைனஸ் 73 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது அண்டார்டிகா பகுதியில் மைனஸ் 82 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது அண்டார்டிகாவில் அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம் பகுதியில் 82 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது அண்டார்டிகா உள்ள வோஸ்டாக் ஆராய்ச்சி நிலையம் பகுதியில் மைனஸ் 89 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது அண்டார்டிகா உள்ள டோம் புஜி பகுதியில் மைனஸ் 93 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது